பொது அறிவியல் / GENERAL SCIENCE- விசை மற்றும் ஆற்றல் / FORCE AND ENERGY - Total Question - 40

Time left - 18
1)   
Which of the following statement is true? Newton’s Law of Gravitation is
கீழ்கண்டவற்றுள்எது சரியான கூற்றாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதியானது.
A).
The force of attraction between the sun and earth
சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள ஈர்ப்புவிசையை குறிக்கிறது.
B).
The force of attraction between the moon and earth
பூமிக்கும் நிலவுக்கும் இடையேயுள்ள ஈரப்புவிசையை குறிக்கிறது.
C).
Not the attraction of an electron in the orbit and the nucleus
எலக்ட்ரானுக்கும் அணுக்கருவுக்கும் இடையேயுள்ள ஈரப்புவிசையை குறிக்காது.
D).
Both A and B are true
A மற்றும் B இரண்டும் சரியானது
E).
Don't know the answer
பதில் தெரியவில்லை
Top