பொது அறிவியல் / GENERAL SCIENCE- உயிரியலின் முக்கிய கோட்பாடுகள் / MAIN CONCEPTS OF LIFE SCIENCE - Total Question - 38
Time left - 18
1)
Identify the incorrect statement with reference to Prokaryotic cell.
Identify the incorrect statement with reference to Prokaryotic cell.
ப்ரோகேரியாட்டிக் செல் குறித்து தவறான கூற்றினை கண்டுபிடிக்கவும்.
A).
Lack of membrane bound genetic material
Lack of membrane bound genetic material
சவ்வினால் சூழப்பட்ட மரபணுப்பொருள் கிடையாது
B).
Presence of 70S Ribosomes
Presence of 70S Ribosomes
70S வகை ரைபோசோம்கள் காணப்படுகிறது
C).
Presence of Mesosomes
Presence of Mesosomes
மீசோசோம்கள் காணப்படுகிறது
D).
Presence of membrane bound organelles like chloroplast and mitochondria
Presence of membrane bound organelles like chloroplast and mitochondria
சவ்வினால் சூழப்பட்ட செல் உறுப்புகளான பசுங்கணிகம், மற்றும் மைட்டோகாண்டிரியா காணப்படுகிறது
E).
Don't know the answer