பொது அறிவியல் / GENERAL SCIENCE- பரிணாம வளர்ச்சி / EVOLUTION - Total Question - 36
Time left - 18
1)
According to Darwin, speciation is effected by
According to Darwin, speciation is effected by
டார்வின் கூற்றுப்படி இனங்கள் எதன் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன?
A).
Small Continuous Heritable Variation
Small Continuous Heritable Variation
சிறிய தொடர் மரபு சார்ந்த மாறுபாடு
B).
Small Continuous Non Heritable Variation
Small Continuous Non Heritable Variation
சிறிய தொடர் மரபு அல்லாத மாறுபாடு
C).
Sudden Heritable Variation
Sudden Heritable Variation
திடீர் மரபுசார்ந்த மாறுபாடு
D).
Sudden Discontinuous Variation
Sudden Discontinuous Variation
திடீர் தொடர்ச்சியற்ற மாறுபாடு
E).
Don't know the answer