பொது அறிவியல் / GENERAL SCIENCE- உரங்கள் / FERTILIZERS - Total Question - 40
Time left - 18
1)
Which among the following is/are wrong about a fertilizer?
Which among the following is/are wrong about a fertilizer?
I. Fertilizer mut be insoluble in water
II. It should maintain the pH of 10 to 13
III. It should not be poisonous to plants
கீழ்காணும் கூற்றுகளில் உரங்கள் குறித்த தவறான கூற்று எது?
I. உரங்கள் நீரில் கரையாது இருத்தல் வேண்டும்
II. உரங்கள் 10 முதல் 13 pH-ஐ பராமரித்தல் வேண்டும்
III. உரங்கள் தாவரங்களுக்கு நச்சுக்களாக இருத்தல் கூடாது
A).
III only
III only
III மட்டும்
B).
I and II
I and II
I மற்றும் II
C).
II only
II only
II மட்டும்
D).
All of the above
All of the above
மேற்கண்ட அனைத்தும்
E).
Don't know the answer